பகுதி சபாக்கூட்டங்கள்

பகுதி சபாக்கூட்டங்கள்

திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் பகுதி சபாக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. 

திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் பகுதி சபாக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் 226 பகுதி சபாக்கள் ஏற்படுத்தப்பட்டு ஏற்கனவே பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் தினமான வருகின்ற 10ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற உள்ளது என திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

Tags

Next Story