விருப்பாச்சி: ராமர் கோவில் அட்சதை வழங்குதல்

விருப்பாச்சி: ராமர் கோவில் அட்சதை வழங்குதல்

ராமர் கோவில் அட்சதை வழங்குதல்

கடலூர் மாவட்டம், விருப்பாச்சி பகுதியில் ராமர்கோயில் கும்பாபிஷேகம்,அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி ஊராட்சி பகுதிகளில் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி திருக்கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை, ராமர் கோயில் பொறிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் அட்சதை மக்களுக்கு இல்லந்தோறும் வீடு வீடாக பாஜகவினர் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் புதுக்குப்பம், விருப்பாச்சி, பேருந்து நிலையம் பகுதியில் வழங்கப்பட்டது.

Tags

Next Story