கீழநத்தம் கோவிலில் மகா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சி

கீழநத்தம் கோவிலில் மகா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சி
X

கீழநத்தம் கோவிலில் மகா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, கீழநத்தம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று (மார்ச் 23) முதல் வருகின்ற 25ஆம் தேதி வரை அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story