பசுமை முதன்மையாளர் விருது - தேனி ஆட்சியர் அறிவிப்பு

பசுமை முதன்மையாளர் விருது - தேனி ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியரகம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்துபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்னப்பிக்கலாம் என தேபி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கொரியர் போர் நலச் சங்கம் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்துபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கப்பட உள்ளது தகுதி உடையவர்கள் www.tnpcp.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story