மனிதநேய மக்கள் கட்சி தலைவர் வாழ்த்து

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தமிழகத்திலிருந்து இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திரு தொல் திருமாவளவன் மற்றும் மமக தலைவர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story