ஜமாத்துல் உலமா சபை தலைவருக்கு வாழ்த்து
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஜமாத்துல் உலமா சபை தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஜமாத்துல் உலமா சபை தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த தமிழ் மாநில ஜமாத் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் காஜா முயீனுதின் புனித ஹஜ் பயணம் செல்ல உள்ளார். அவரை இன்று (மே 28) பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story