குறைதீர்க்கும் முகாம்

குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் நடந்த குறைதீர் முகாமில், மாவட்ட ஆட்சியர் மக்களிடம் ஆர்வமுடன் மனுக்களை பெற்றார். 

நெல்லையில் நடந்த குறைதீர் முகாமில், மாவட்ட ஆட்சியர் மக்களிடம் ஆர்வமுடன் மனுக்களை பெற்றார்.
நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கடந்த ஒன்றை மாதங்களாக திங்கள்கிழமை குறைதீர் முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து இன்று (ஜூன் 10) மீண்டும் குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் ஆர்வமுடன் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story