குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 6ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06/02/24 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடப்பதால் மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story