திருவாரூரில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

X
ஆட்சியர் அலுவலகம்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று காலை 11 மணிக்கு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீற்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story
