வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

X
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் புகார் மனுக்களை எஸ்பி அவர்களிடம் வழங்கினர். மேலும் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
Next Story
