பெரியகுளத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரியகுளத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பைல் படம் 

பெரியகுளம் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்ட மின் அலுவலகத்தில் வரும் நாளை காலை 11 மணி அளவில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நுகர்வோர் மற்றும் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு காணலாம் என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story