மானாமதுரையில் டிசம்பர் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மானாமதுரையில் டிசம்பர் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

அதிகாரிகள் ஆலோசனை

மானாமதுரையில் டிசம்பர் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 12ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மானாமதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடப்பதால் மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story