ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்!

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்!

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா, இணை இயக்குநர் சோமு,கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குணஐப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (வேளாண்மை) தேன்மொழி, வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா, சுபலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story