திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்
X

குறைகளை கேட்கும் ஆட்சியர்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலனை செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம் பரிசீலக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப.,அவர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Tags

Next Story