தேனி ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்



கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்
தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். நிகழ்வில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அந்த அந்த துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
Tags
Next Story



