புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம்

புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நிலக்கடலை ஏலம்

கோப்பு படம் 

புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.10லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது
புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2.10/- இலட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம் நாள்: 25.04.2024 நிலக்கடலைக்காய் மூட்டை: 87 எடை: 31.39 குவிண்டால் மதிப்பு: ரூ.2,10,336/- நிலக்கடலைக்காய் (காய்ந்தது) அதிகவிலை: 71.30 குறைந்தவிலை: 65.10 சராசரி விலை: 69.00 விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story