குஜராத் மேளா எனும் கோடைக்கால கைத்தறி ஆடைகளின் சிறப்பு விற்பனை

குஜராத் மேளா எனும் கோடைக்கால கைத்தறி ஆடைகளின் சிறப்பு விற்பனை
X

 கைத்தறி ஆடைகளின் சிறப்பு

சேலம் சாரதா கல்லூரி சாலையில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா எனும் கோடைக்கால கைத்தறி ஆடைகளின் சிறப்பு விற்பனை தொடங்கியது.
சேலம் சாரதா கல்லூரி சாலையில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா எனும் கோடைக்கால கைத்தறி ஆடைகளின் சிறப்பு விற்பனை தொடங்கியது. இந்த சிறப்பு விற்பனை அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், கைத்தறி குர்த்தீஸ், ஆந்திரா செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சாப், ஜெய்பூர் பெண்களுக்கான குஜராத், பனாரஸ், பேன்சி குர்த்தீஸ், லெகின்ஸ், காட்டன் பேண்ட்ஸ், பட்டியாலா சுடி, பேண்ட்ஸ், ஸ்கர்ட் மாடல்கள், ஷால்கள், ஸ்கர்ட், பர்முடாஸ், நைட் பேண்ட்ஸ், ஜெய்பூர் மெத்தை விரிப்புகள், பெட்சீட்கள், ஷோபா கவர்கள், குஷன் தலையணை உரைகள், ஐதரபாத் முத்து பவள மாலைகள், ராசி கற்கள், வளையல்கள், குழந்தைகளுக்கான டீ-சர்ட் ஆகியவை உள்ளன. மேலும், சாரன்பூர் வுட்டன் வகைகளில் கண்ணாடி, சுவர் கடிகாரம், பூந்தொட்டி, கி ஹேங்கர், ஜூவல்லரி பாக்ஸ், டிரே, ஈசி சேர், டேபிள், வுட்டன் பவுல் செட், பிளேட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும், ஜெய்பூர் காதி சர்ட், குர்தாஸ், ராஜஸ்தான் டாய்ஸ் வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள், ஆண்களுக்கான துணி வகைகள், ஐம்பொன் சிலைகள், மைசூர் வாசனை திரவியங்கள், மதுரை சுங்கடி சேலைகள், ஹைதரபாத் காட்டன் சேலைகள், ஹேண்ட்பேக்குகள் உள்ளிட்டவை உள்ளது. ஜெய்ப்பூர் பானிபட் மெத்தை விரிப்புகளுக்கு சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மெத்தை (சிங்கிள்) விரிப்பு ரூ.199-க்கும், இரண்டு மெத்தை விரிப்பு ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குஜராத் மேளா கோடைக்கால சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடியாக 10 முதல் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story