ஹைக்கூ கவிதை போட்டி

X
தேர்தலை முன்னிட்டு ஹைக்கூ கவிதைகள் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு ஹைக்கூ கவிதைகள் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக ஹைக்கூ கவிதைகள் நாள் வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஹைக்கூ கவிதை போட்டி நடைபெற உள்ளதாக பொதிகை தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா இன்று (ஏப்.13) அறிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 8903926173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story
