தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்ற பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சோதனையின் போது சிக்கிய ரூ. 12.5 லட்சம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சோதனையின் போது சிக்கிய ரூ. 12.5 லட்சம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் உள்ள போது இரண்டு நாட்களில்ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பல வேறு இடங்களில் சும்மா 12 லட்சத்தி 50 ஆயிரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்
Next Story