கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் செல்வம், வைத்தியலிங்கம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் விளக்க உரையாற்றினார்.
Next Story
