5 டன் ரேஷன் அரிசி கையாடல்: ரேஷன் கடை ஊழியர்பணியிடை நீக்கம்

5 டன் ரேஷன் அரிசி கையாடல்: ரேஷன் கடை ஊழியர்பணியிடை நீக்கம்

வாணியம்பாடி அருகே 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் கையாடல் செய்த ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி அருகே 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் கையாடல் செய்த ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பொது மக்களுக்கு வழங்க வேண்டிய 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் கையாடல் ரேஷன் கடை ஊழியர்பணியிடை நீக்கம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் கையாடல் செய்துள்ள ரேஷன் கடை ஊழியர் பிரித்விராஜ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார்

Tags

Read MoreRead Less
Next Story