கடலூரில் காவல் துறை அனுமதியோடு உடல் ஒப்படைப்பு
உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
கடலூரில் காவல் துறை அனுமதியோடு உடல் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் இருந்த சேகர் உடலை அவருடைய அண்ணன் சுந்தரமூர்த்தியிடம் மருத்துவமனை நிர்வாக அனுமதியோடும் காவல் துறை அனுமதியோடும் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்களை கண்டுபிடிக்க உதவியாக இருந்த நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புநர் விஜயகுமார், கிராம சுகாதார செவிலியர் வளர்மதி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Next Story