சேத்பட் அருகே ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
சேத்பட் அருகே ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
சேத்பட் அருகே ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் கடத்தப்பட்ட நிலையில் ஆரணி கிராமிய போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேத்துப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் குட்கா போதை பொருட்களை கிராமிய போலீசார் பறிமுதல் செய்து குமார், தேவாரம் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story