அனுமன் ஜெயந்தி விழா; சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழா; சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி வி.என்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. 

அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி வி.என்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி 3வது நாளாக வெள்ளிக்கிழமை இரவு செய்யப்பட்டிருந்த சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தால் அப்போது ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு தபால் ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்

Tags

Next Story