திருவாரூர் நகர காவல் நிலையத்தில் காவல் ஆணைய தலைவர் ஆய்வு
ஆய்வு
தமிழக ஆணைய தலைவர் செல்வம் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகம், திருவாரூர் நகர காவல் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு காவலர்களின் நலன் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.
Tags
Next Story