சுகாதார வளாகம் ஆய்வு

சுகாதார வளாகம்  ஆய்வு

சுகாதார வளாகம் ஆய்வு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழுதூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூபாய் 1.42 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story