சுகாதார சீரமைப்பு திட்ட ஆலோசனை கூட்டம்
சுகாதார சீரமைப்பு திட்ட ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக சுகாதார சீரமைப்பு திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக சுகாதார சீரமைப்பு திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், உடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள் இருந்தனர்.
Next Story