நீலகிரியில்மாவட்டத்தில் பகல் நேரத்திலேயே கடும் மேக மூட்டம்

நீலகிரியில்மாவட்டத்தில் பகல் நேரத்திலேயே கடும் மேக மூட்டம்

நீலகிரியில்மாவட்டத்தில் பகல் நேரத்திலேயே கடும் மேக மூட்டம் 

நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பகல் நேரத்திலேயே கடுமையான மேகமூட்டம் காணப்பட்டது குறிப்பாக கோத்தகிரி - உதகை சாலை, தலைக்குந்தா, கல்லட்டி, நடுவட்டம் உள்ளிட்ட பிரதான மலை பாதைகளில் கடும் மேகமூட்டம் சூழ்ந்து உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்து உள்ளதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி மெதுவாக இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story