வந்தவாசியில் கடுமையான மூடுபனி!
வந்தவாசி சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி பொழிந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை சிரமத்தோடு ஓட்டிச் சென்றனர்.
வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல்கடுமையான மூடுபனி பொழிந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை பெரும் சிரமத்தோடு ஓட்டிச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிபுதிய பேருந்து நிலையம், ஐந்து கண் பாலம், கோட்டை மூலை, சேத்துப்பட்டு சாலை ஆரணி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் அதிகாலை முதல் திடீரென கடுமையான மூடுபனி பொழிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங் களை ஒட்டிச் சென்றனர்.மேலும் கடுமையான மூடு பணி பொழிவு காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவுமுடிந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் பனி பொழிவுபொழிவது போல் வந்தவாசி பகுதியில் பனிப்பொழிவு பொழிந்தால் ரம்யமான காட்சிஅளித்தது. இதனால் பயணம் செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துசென்றனர்.