கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

வானிலை ஆய்வு மையம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

Tags

Next Story