நல்லம்பள்ளியில் கொட்டி தீர்க்கும் கனமழை
தலைமுடி சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை 3:30 மணி முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது
தர்மபுரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று ஜூன் 19 மாலை 3:30 மணி முதல் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான நல்லம்பள்ளி, கோவிலூர் நார்த்தம்பட்டி சேஷம்பட்டி, லளிகம்,வெள்ளக்கல், உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் காலை முதல் கடுமையான வெப்பம் நிலவி வந்த சூழலில் மாலை நேரம் பெய்த மழை சீதோசன நிலையயை மாற்றி உள்ளது.
Next Story