ஆத்தூரில் கருமந்துறை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை
கனமழை
ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தமிழக முழுவதும் கத்திரி வெயிலின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளில் 100 சதவீதத்தை தாண்டி வெயில் வாட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது
Tags
Next Story