கொட்டி தீர்த்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

கொட்டி தீர்த்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

திருவேங்கடம் பகுதிகளில் தீடிரென கனமழை கொட்டித் தீர்த்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

திருவேங்கடம் பகுதிகளில் தீடிரென கனமழை கொட்டித் தீர்த்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் திருவேங்கடம்,மைய்பாறை, கலிங்கப்பட்டி, குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்தது கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது மழைநீர் இதனால் வெப்பம் தணிந்து. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story