ஹெர்போகேர் நிறுவன தலைவர் மறைவு - திருமாவளவன் இரங்கல்

ஹெர்போகேர் நிறுவன தலைவர்  மறைவு - திருமாவளவன் இரங்கல்

திருமாவளவன் எம்.பி 

ஹெர்போகேர் நிறுவனத்தின் தலைவர் நவீன்பாலாஜி மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹெர்போகேர் நிறுவனத்தின் தலைவர் நவீன்பாலாஜி மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக கோவையிலிருந்து பவானிக்கு விரைந்து கொண்டிருக்கிறேன். அவருக்கு செம்மாந்த வீரவணக்கம் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story