கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் உயர்கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.| KING NEWS 24X7

கொங்கு நாடு
கொங்குநாடு கல்வி நிறுவனங்கள்
3 ஜனவரி 2025, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் உயர்கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களின் மதிப்பெணி, தொழிற்கல்வி, கல்லூரி தேர்ந்தெடுத்தல், பாடப்பிரிவுகளின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. மாணவர்களின் எதிர்காலத்தைக் Mr.R. B.E. M.Tech Alumnus of NIT Warangal. Telangana உயர்கல்வி வழிக்காட்டி நிபுணர், வலையொலி அவர்கள் கலந்து கொண்டு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை மற்றும் கால்நடை ஆகிய துறைகளுக்கான முதன்மைப் பாடங்கள் குறித்து, இந்திய அளவிலான நுறைசார்ந்த நுழைவுத்தேர்வுகள் குறித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளக்கவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.ராஜா, தாளாளர் முனைவர். திருராஜன், பள்ளியின் ஆலோசகர் முனைவர் திரு.ராஜேந்திரன், செயலாளர் திரு.சிங்காரவேலுட பொருளாளர் திரு.ராஜராஜன், நல்லிப்பாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முனைவர் திரு ராஜு, மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி. SS.சாரதா. மத்திய பள்ளியின் மூத்த முதல்வர் திருமதி. P.யசோதா, முதல்வர் திருமதி. P.காயத்ரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. M.சாந்தி மற்றும் நல்லிப்பாளையம் மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு.திவ்யநாதன், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.