நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

X
ஆர்ப்பாட்டம்
தி.மலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலர்கள் மகேந்திரன், செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர் சிங்கராயன், சங்கத்தின் கோட்ட தலைவர் முருகன், பொருளாளர்கள் ராஜகணபதி, சுந்தரம், தாண்டவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
