திட்டக்குடி பகுதியில் இந்து மக்கள் கட்சி தலைவர் ஆய்வு
திட்டக்குடி பகுதியில் இந்து மக்கள் கட்சி தலைவர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பார்வையிட்டார்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் ஆவட்டி, புல்லூா், ஆதனூா் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களைக் கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புல்லூா் கிராமத்தில் தொழில்பேட்டை அமைக்க ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விளை நிலங்களை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story