இந்து முன்னனி மாநில செயலாளர்‌ கண்டனம்

இந்து முன்னனி மாநில செயலாளர்‌ கண்டனம்

இந்து முன்னனி மாநில செயலாளர்‌ கண்டனம்

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சாமி திருக்கோயில் சொத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்ததற்கு வன்மையான கண்டனங்கள் தெரிவிப்பதாக இந்து முன்னனி மாநில செயலாளர்‌ அறிக்கை வெளியிட்டுள்ளார்
திண்டுக்கல, கோவில் சொத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னனி மாநில செயலாளர்‌ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில செயலாளர்இ வி ந ச. இந்து முன்னணி ஜெகன் கூறியிருப்பதாவது, கோவில் சொத்தை கோவிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்ட விதி இருக்குகிறது.பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானம் ராமகிருஷ்ணா ஹாஸ்டல் என்ற ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள கட்டிடம் சுமார் 10 கோடி மதிப்புள்ள பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சாமி திருக்கோயில் சொத்தை மனநல காப்பகமாக்கப்படுகிறது. இந்த நிலம் தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story