இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு

இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு
X

இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு

2024 ஆம் ஆண்டில் பாரதமாதா விவேகானந்தர் வழிபாடு நடத்துவது உள்ளிட்டவை பற்றி தீர்மானங்கள் இயற்றப்பட்டன
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரத்தினம் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் வரும் 2024 ஆம் ஆண்டில் பாரதமாதா விவேகானந்தர் வழிபாடு நடத்துவது உள்ளிட்ட இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story