நெய்வேலி அருகே 100 அடி உயரக் கம்பத்தில் பாமக கொடியேற்றம்
பாமக கொடியேற்றம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே நடைபெற்ற பாமக கொடியேற்ற விழாவில் ஏராளமான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோ. சத்திரம் கிராமத்தில் நான்கு முனை சந்திப்பில் 100 அடி உயரம் கம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் மணிவாசகம் தலைமையிலும், ஒன்றிய தலைவர் தமிழரசன், மேனாள் ஒன்றிய செயலாளர் ரவி, கணேசன், இளவரசன், பிரசாந்த், சாமிதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Next Story