தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேர்தல் 2024 ஏப்.19 இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏப்ரல் 19 அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய்,கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 18ஆம் தேதி பகல் 11:00 மணிக்குள் வியாபாரத்தை முடித்து கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
Next Story