ராமநாதபுரம்: பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம்: பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது. தொடர் மழை காரணமாக நாளை (18.12.2023) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story