தேனி : பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி : பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி பள்ளிகளுக்கு  விடுமுறை

தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கனமழை முன்னெச்சரிக்கை இருப்பதாலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் இன்று 18.12.2023 விடுமுறை அளித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story