மருத்துவமனை டீன் அதிரடி உத்தரவு

மருத்துவமனை டீன் அதிரடி உத்தரவு

திண்டுக்கல் மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் இரும்பு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


திண்டுக்கல் மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் இரும்பு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களை ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஜீன். 17) மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் இரும்பு தடுப்பு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story