ஒசூர்: திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் !

ஒசூர்: திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் !

எம் எல் ஏ பிரகாஷ் 

ஒசூர்: திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் எம் எல் ஏ பிரகாஷ் அறிவிப்பு.
ஒசூர்: திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் எம் எல் ஏ பிரகாஷ் அறிவிப்பு. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒசூர் மாநகரம், ஒசூர் ஒன்றியம், சூளகிரி வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர், மாநகர, ஒன்றிய, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், ஆலோசனை கூட்டம் 22. 03. 2024 மாலை 4.00 மணியளவில் ஒசூர் மீரா மஹாலில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பாணை ஒசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story