தீ விபத்தில் வீடு சேதம் - எம்.எல்.ஏ நிவாரண உதவி

தீ விபத்தில் வீடு சேதம் - எம்.எல்.ஏ நிவாரண உதவி

நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ 

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்காங்யிருப்பு ஊராட்சி பகுதியில் தீவிபத்தில் பாதிக்கபட்ட முருகையன் வீட்டுக்கு நேரில் சென்று நிவாரண நிதி மற்றும் பொருள்கள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story