பண்ருட்டியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

பண்ருட்டியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


பண்ருட்டியில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பண்ருட்டி நகரத்தில் இன்று 32, 15, 14, 13 ஆகிய வார்டுகளில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் க. இராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். வி. காமராஜ் மற்றும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர, வார்டு திராவிட முன்னேற்றக் கழக செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story