மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்ட மானியம்
வீட்டு வசதித் திட்டம்
மீன்வளம், மீனவர் நலத்துறையின் மூலம் 2016--17-ம் ஆண்டு மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.2.40 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்கள், மீனவ மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இது தொடர்பான ஆலோசனைகள், விண்ணப்பம் பெற பி4/63 நேருஜி நகர், 80 அடி ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் மீன் வளம் , மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Next Story