மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினார்.

Tags

Next Story