மனைவி கண்டித்ததால் கணவர் மரணம்
காவல்துறை
தேனி மாவட்டத்தில் மனைவி கண்டித்ததால் கணவர் அரளி விதைகளை அரைத்து குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் குலதெய்வ கோயிலுக்கு கங்கணம் கட்டி இருந்த நிலையில் தினமும் மது குடித்து வந்தார். அதனால் அவர் மனைவி அவரை கண்டித்தார் மன முடிந்த அவர் அரளி விதைகளை அரைத்து குடித்து வாந்தி எடுத்தார். மனைவியும் உறவினர்களும் சேர்ந்து அவரை சின்னமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து ஓடைப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story